சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குக!

சிவசேனா அமைப்பின் தலைவர் சேனாதிராஜாவுக்கு கடிதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு , சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை “நீ: என விளித்து ஒருமையில் உரையாற்றி இருந்தார். அந்நிலையில் … Continue reading சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குக!